கள்ளக்குறிச்சி பள்ளிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

மீண்டும் பள்ளிக்குத் திரும்பும் மாணவர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகத்திடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி கலவரம்: மீண்டும் திறக்கப்பட்ட பள்ளி!

145 நாட்களுக்கு பிறகு உயர்நீதிமன்ற உத்தரவின்படி கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று நேரடி வகுப்புகள் துவங்கியது.

தொடர்ந்து படியுங்கள்