கள்ளக்குறிச்சி பள்ளி: திடீர் விசிட் அடித்த தேவாரம்
வால்டர் தேவாரம் இன்றுவரையில் தான் செல்லும் வழியில் போலீஸ் கூட்டமாக இருந்தாலும், கலவரம் நடக்கிறது என்றாலும் நின்று நிலைமையை கேட்டுத் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வார். தமிழக காவல் துறையில் தனக்கென ஒரு ஆதரவு கூட்டத்தை வைத்துள்ளார்” என்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்