கள்ளக்குறிச்சி:போலீஸுக்கு ஏன் சாதீய அணுகுமுறை? திருமாவளவன் கேள்வி!
பள்ளி மாணவி ஸ்ரீமதி சாவுக்கு நீதி வேண்டும். குற்றவாளிகளைக் குண்டர்தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும்-திருமா
தொடர்ந்து படியுங்கள்பள்ளி மாணவி ஸ்ரீமதி சாவுக்கு நீதி வேண்டும். குற்றவாளிகளைக் குண்டர்தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும்-திருமா
தொடர்ந்து படியுங்கள்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவி ஸ்ரீமதி இல்லத்திற்கு சென்று அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி ஸ்ரீமதி படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்மாணவ மாணவிகளின் தனிப்பட்ட பலவீனங்களையோ, விருப்பங்களையோ குறிவைத்து தாக்கி மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வாழ்க்கையையே முடித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளுவதா பள்ளிகளின் வேலை?
தொடர்ந்து படியுங்கள்சின்ன சேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தமிழக அரசு, அதுகுறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததது.
தொடர்ந்து படியுங்கள்வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சிலர், வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் என கூறி பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர்களை காவல்துறையில் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது
தொடர்ந்து படியுங்கள்செல்லும் வழிகளில் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு மாணவின் சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை வைத்து பந்தயம் கட்டாதீர்கள் என பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைப்பெற்றது.
தொடர்ந்து படியுங்கள்கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி மர்ம மரணமடைந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் 5 பேரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்திமுக அரசின் மெத்தனப்போக்கே கள்ளக்குறிச்சி கலவரத்திற்குக் காரணம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளார் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்