கள்ளச்சாராய மரணம்: சிபிஐ விசாரணை… ஆளுநரிடம் எடப்பாடி மனு!
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் ரவியை இன்று (ஜூன் 25) சந்தித்து மனு அளித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்