டாப் 10 நியூஸ்… இதை மிஸ் பண்ணாதீங்க…

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

மாணவி ஸ்ரீமதி: ஊடகங்களுக்கு சிபிசிஐடி எச்சரிக்கை!

சிபிசிஐடி புலன் விசாரணையை பாதிக்கும் வகையில் காணொலி காட்சிகளை பதிவிட கூடாது என்று சிபிசிஐடி எச்சரிக்கை.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை: மருத்துவ மாணவிகள் தற்கொலை முயற்சி!

சென்னையில், மருத்துவ கல்லூரி  மாணவிகள் 2 பேர் தற்கொலைக்கு முயன்றிருப்பது  பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்க விழுப்புரம் மகளிர் நிதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி மாணவி: திமுக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் சரமாரி கேள்விகள்!

இப்பள்ளியில் பயின்றுவரும் 3,500க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வியை தொடர்வதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தீக்கிரையான சான்றிதழ்கள் விரைந்து கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

பாட புத்தகத்துடன் மாணவியின் உடல் நல்லடக்கம்!

உறவினர்கள், அமைச்சர்கள் என 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்த, +2 விலங்கியல் புத்தகத்துடன் ஸ்ரீமதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்ரீமதி உடலுக்கு இறுதிச் சடங்கு: கிராம மக்கள் அஞ்சலி!

சின்னசேலம் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு இன்று \ இறுதி அஞ்சலி

தொடர்ந்து படியுங்கள்

எங்களை கலவரம் செய்ய தூண்டியது இதுதான்: சிக்கியவர்கள் வாக்குமூலம்!

என் மகளைக் கொன்று விட்டு மறைக்கிறார்கள் என்று டிவி மற்றும் சோசியல் மீடியாக்களில் இறந்துபோன மாணவி ஸ்ரீமதி தாயார் செல்வி கதறி அழுத காட்சி பார்ப்பவர்கள் மனதை உருக்கியது

தொடர்ந்து படியுங்கள்

உச்ச நீதிமன்றம் அனுமதி: மறு உடற்கூராய்வு தொடங்கியது!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடற்கூறாய்வை நிறுத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி கலவரம்: மாணவர்களுக்கு புதிய சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடுகள் தீவிரம்!

மாணவர்களின் சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதிலாக புதிய சான்றிதழ்கள்  வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்