திருப்பதி லட்டுவும்… கும்பகோணத்தில் வெட்டப்பட்ட 23 ஆடுகளும்! அம்பலப்படுத்தும் அமரர் கல்கி
அண்மையில் திருப்பதி கோயில் பிரசாதமான லட்டுவில் விலங்குக் கொழுப்பு நெய்வழியாக கலக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது.
அண்மையில் திருப்பதி கோயில் பிரசாதமான லட்டுவில் விலங்குக் கொழுப்பு நெய்வழியாக கலக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898 கி.பி.
இந்நிலையில் தற்போது பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோனே ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் கல்கி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெறும் கல்கி படப்பிடிப்பில் தற்போது நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக, மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா சார்பில் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியானது.
நடிகர் திலகம் சிவாஜியின் 95 வது பிறந்தநாளையொட்டி அந்த பொன்னியில் செல்வன் வெளியாகியுள்ளது ஒரு வகையில் அவருக்கு தமிழ் திரையுலகம் செய்த மரியாதை.
இந்த பின்னணியில்தான், ராஜராஜனா, வந்திய தேவனா என்று தொடக்கத்திலேயே பெருங்குழப்பம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. பிறகு தனக்கு ராஜ ராஜசோழனே சரியாக வரும் என்று கணக்கு போட்டு முத்துராமனை வந்தியத் தேவன் பாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று யோசித்தார் எம்.ஜி.ஆர்.
எல்லோரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தைப் பேசியே வரும் நிலையில், நடிகை மீனாவும் அப்படம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிந்துள்ளார்.
சோழர்களின் வரலாற்றுச் செய்திகளைச் சொல்லும் கல்வெட்டுகளில் இருந்தும், வரலாற்று ஆசிரியர்களின் நூல்களில் இருந்தும் அடிப்படை கருவெடுத்து நாவலுக்காக நந்தினி, ஆழ்வார்க்கடியான் ஆகிய புனைவுகளைக் குழைத்து பொன்னியின் செல்வன் என்னும் சொல்வெட்டை உருவாக்கினார் கல்கி. அந்த சொல்வெட்டில் இருந்து மணிரத்னம் உருவாக்கியிருக்கும் ’செல்லுலாய்டு வெட்டு’ எப்படி இருக்கிறது என்பதை படம்தான் சொல்லும்.