கிச்சன் கீர்த்தனா : மஷ்ரூம் மஞ்சூரியன்
வித்தியாசமாகச் சாப்பிட விரும்பும் அசைவப் பிரியர்களுக்கு பறப்பன, நடப்பன, ஊர்வன, நீந்துவனவென்று நிறைய சாய்சஸ் உண்டு. ஆனால், சைவம் விரும்புபவர்களுக்கு… அதிகபட்சம் பன்னீர் பட்டர் மசாலா, கோபி மஞ்சூரியன், மஷ்ரூம் ஃப்ரை… அவ்வளவு தான். அந்த வகையில் வித்தியாசமானது இந்த காளான் மஞ்சூரியன்.
தொடர்ந்து படியுங்கள்