பிரார்த்தனை கூடத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி… கேரளாவில் பதற்றம்!
கேரளாவில் பிரார்த்தனை கூடத்தில் இன்று (அக்டோபர் 29) காலை நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 40 பேர் படுகாயமும், 5 பேர் தீவிர சிகிச்சையும் பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.