எவ்வளவு முட்டாள்தனமான விஷயம்?: அபிராமியை சாடிய லட்சுமி ராமகிருஷ்னன்

இது ரொம்ப ரொம்ப தவறான விஷயம். ஒரு பெண்ணாக இருந்துக் கொண்டு, அங்கு இத்தனை குழந்தைகள் போராட்டம் பண்ணும்போது, ’ஹரி பத்மனுக்கு நான் கேரண்டி’ என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமான விஷயம்!?

தொடர்ந்து படியுங்கள்

’மாணவிகளை வீட்டுக்கு வரச் சொல்லி…’  -கைதான கலாஷேத்ரா ஹரிபத்மன் வாக்குமூலம்! 

விடியற்காலையிலேயே போலீஸ் எழுப்பி கூட்டி வந்துவிட்டதாலும் காலையில் பொங்கல் சாப்பிட்டதாலும் ஹரிபத்மனுக்கு தூக்கம் வந்திருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்

பாலியல் புகாரில் தகிக்கும் கலாஷேத்ரா… உருவானது எப்படி?

1977ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், ருக்மணிதேவியை குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார்.

தொடர்ந்து படியுங்கள்