கலாஷேத்ரா விவகாரம் : உயர் நீதிமன்றத்தின் புது உத்தரவு!
பாலியல் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தக் குழு அமைப்பது குறித்து கலாஷேத்ரா நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாலியல் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தக் குழு அமைப்பது குறித்து கலாஷேத்ரா நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மாநில மனித உரிமை ஆணைய எஸ்.பி. மகேஷ்வரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று கலாஷேத்ரா நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்கொஞ்சம் இடைவெளி விட்டு அவரிடம், “உன் மேல மாணவிகள் மட்டுமில்ல, பேராசிரியர்களே உன்னைப் பத்தி குறை சொல்லியிருக்காங்களே” என்று கேட்டிருக்கிறார்கள் போலீஸார்.
தொடர்ந்து படியுங்கள்விடியற்காலையிலேயே போலீஸ் எழுப்பி கூட்டி வந்துவிட்டதாலும் காலையில் பொங்கல் சாப்பிட்டதாலும் ஹரிபத்மனுக்கு தூக்கம் வந்திருக்கிறது
தொடர்ந்து படியுங்கள்கலாஷேத்ரா நிர்வாகத்தினர், ‘உங்கள் மீது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டிருப்பதால் கல்லூரி பக்கம் வர வேண்டாம்’ என்று ஹரிபத்மனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்
தொடர்ந்து படியுங்கள்1977ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், ருக்மணிதேவியை குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார்.
தொடர்ந்து படியுங்கள்கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி அளித்த புகாரில் பேராசியர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கலாசேத்ரா ஆசிரியர்கள் 4 பேர் மீது சுமார் 100 மாணவிகள் எழுத்துப்பூர்வமாக பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளதாக மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கலாஷேத்திரா விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பாலியல் தொல்லை குறித்து புகார் எழுந்ததின் பேரில் மாநில மகளிர் ஆணைய தலைவர் கலாஷேத்ராவிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்