Did Duraimurugan ask Ajith who he is

அஜித்தை யார் என்று கேட்டாரா துரைமுருகன்?

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில்  #ஐயோஅம்மா_கொல்றாங்க என்ற  ஹேஷ்டேக் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. பாஜகவினர் மற்றும் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் தான் இந்த ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞருக்கு ஸ்டாலின் புகழஞ்சலி!

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், கலைஞருக்கு ஸ்டாலின் எழுதிய புகழஞ்சலியில் ”2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் எங்களை எதிர்நோக்கி வந்து கொண்டிருக்கிறது. வழக்கமாய் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வரும் தேர்தல் அல்ல இது. இந்தக் கட்சி ஆட்சியா? அந்தக் கட்சி ஆட்சியா? – என்பதற்கான விடையல்ல இந்த தேர்தல். இந்தியாவின் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? இருக்க முடியாதா? – என்பதற்கான தேர்தல் […]

தொடர்ந்து படியுங்கள்
Kalaingar fifth Remembrance Day

கலைஞர் நினைவு நாள் என்பது தமிழுரிமைக்கான நாளே!

தமிழ்நாட்டின் வரலாற்று ஆன்மாவில் கலைஞர் சங்கமித்து ஐந்தாண்டுகள் ஆகின்றன. நவீன தமிழகத்தைச் செதுக்கிய சிற்பிகளில் முதன்மையானவர் என்று அவரை எதிர்கால வரலாறு கொண்டாடும் என்பதில் ஐயமில்லை.

தொடர்ந்து படியுங்கள்

”கலைஞர் இல்லையெனில் அண்ணாமலை ஆடு மேய்த்திருப்பார்”: ஆ.ராசா

இந்திய படை வீரர்கள் 48 பேர் பாகிஸ்தான் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மோடிக்கு தேச பக்தி வந்து விட்டது. எப்போது எல்லாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ராணுவ வீரர்களை கொன்று விடுகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

மதுரை கலைஞர் நூலகம்: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு புத்தகங்கள் நன்கொடை!

மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு 4714 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் பெயரில் மகளிர் உரிமைத் தொகை திட்டம்!

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை  உள்ளிட்ட பல்வேறு சட்ட திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர். மகளிர் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்த கலைஞருக்கு பெருமை சேர்க்க ’கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

’பாஜக என்ற காட்டுத்தீயை அணைக்கவே பாட்னா செல்கிறேன்’: கலைஞர் கோட்டத்தில் ஸ்டாலின்

இந்திய ஜனநாயகத்தினை காக்க வேண்டிய நெருக்கடியில் நாம் இருக்கிறோம். இதனை செய்ய தவறிவிட்டால், 3 ஆயிரம் ஆண்டு பழமை கொண்ட தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும். மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், இந்தியாவின் எதிர்காலத்திற்கும் கேடு.

தொடர்ந்து படியுங்கள்

சேலத்தில் கலைஞர் சிலை, ஈரடுக்கு பேருந்து நிலையம் திறப்பு!

சேலத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலை, ஈரடுக்கு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 11) திறந்து வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

இப்போதெல்லாம் ஆளுநர் தான் சண்டைக்கு வருகிறார் : துரைமுருகன்

தமிழ்நாட்டின் வரலாற்றில் நிறைந்து நிற்கும் கலைஞரின் சாதனைகளை எந்த கொம்பனாலும் எடுத்து விட முடியாது என்று துரைமுருகன் உணர்ச்சிவசத்துடன் பேசினார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜூன் 7 – கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்!

ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வரும் 7ஆம் தேதி  நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்