பேனா நினைவுச்சின்னம்: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
கலைஞர் பேனா நினைவுச் சின்னம் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 1) உத்தரவிட்டுள்ளது.
கலைஞர் பேனா நினைவுச் சின்னம் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 1) உத்தரவிட்டுள்ளது.
மெரினா கடலில் கலைஞருக்குப் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராகத் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 10) தள்ளுபடி செய்தது.
மறைந்த தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞருக்கு மெரினா கடலில் ரூ.80 கோடி மதிப்பில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. கலைஞர் தமிழ் மொழிக்கு செய்த சிறப்பு, அவரின் எழுத்தாற்றல் ஆகியவற்றைப் போற்றும் வகையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதாக தமிழக அரசு அறிவித்தது.
கலைஞர் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் வைக்க சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை விமர்சித்து வருகிறார்கள். இத்தகைய விமர்சனங்களை வைப்பவர்கள் யார் என்று மக்களுக்குத் தெரியும். தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு தமது வாழ்நாளை அர்ப்பணித்த கலைஞருக்கு தமிழக அரசு அமைக்கும் பேனா நினைவுச் சின்னத்தை ஆதரித்தால் ஊடக வெளிச்சம் கிடைக்காது. விமர்சனம் செய்தால் தான் ஊடகத்தின் வெளிச்சமும், பார்வையும் கிடைக்கும் என்ற நப்பாசையில் இவர்களது விமர்சனங்கள் அமைந்துள்ளன.மலிவான அரசியல்வாதிகளிடம், மலிவான விமர்சனத்தைத் தான் எதிர்பார்க்க முடியும். போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அணுகுமுறையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் வகுத்த பாதையில், நிமிர்ந்த நடையோடு, நேர்கொண்ட பார்வையோடு செயலாற்ற வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்ணாமலை மற்றும் அவரது போலி செய்தி தொழிற்சாலையின் படி எனக்கு திமுக ஸ்லீப்பர் செல் என்று ஒரு நல்ல போஸ்டிங் உள்ளது
ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ள நிலையில் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதிக்கு கடலின் நடுவே பேனா சின்னம் அமைக்க தமிழக அரசின் முடிவில் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி.
மெரினாவில் கலைஞர் நினைவிடம் அருகே பேனா சிலை அமைக்க முதல் கட்ட அனுமதியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.