ஜூன் 7 – கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்!

ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வரும் 7ஆம் தேதி  நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் நூற்றாண்டு விழா: தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்த நாள் நாளை (ஜூன் 3) ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது அவரின் 100 வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று(ஜூன் 2) நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் தொடக்க நிகழ்வாக இலச்சினையை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்