கலைஞர் திருவுருவ படத்திற்கு டெல்லியில் மரியாதை : ராகுல், சோனியா புகழாரம்!

“கலைஞரின் வாழ்க்கை நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களிடையே முத்திரையை பதித்துள்ளது” என்று டெல்லியில் அவரது படத்திற்கு மரியாதை செலுத்திய ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
'As long as there was an artist, no one could follow him' - Prakash Raj

“குமரியில் மோடி போட்டோஷூட்” – பிரகாஷ்ராஜ் தாக்கு!

கலைஞர் இருந்த வரை யாராலும் இங்கு வாலாட்ட முடியவில்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று (ஜூன் 1) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
transport minister sivasankar drivers

விபத்தில்லாமல் பணியாற்றிய ஓட்டுநர்களுக்கு… தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசு!

விபத்தை ஏற்படுத்தாமல் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் தொடங்கும் மலர் கண்காட்சி… மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

காலை 1௦ மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் கண்டு களிக்கலாம். இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய் 15௦, 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூபாய் 75 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 

தொடர்ந்து படியுங்கள்
kilambakkam bus terminus platform

முழுமையான பயன்பாட்டுக்கு வந்தது கிளாம்பாக்கம்… நடைமேடை விவரங்கள் உள்ளே!

இதற்கிடையே பொதுமக்கள் தாங்கள் செல்லும் ஊர்களுக்கான பேருந்துகளை அறிந்து கொள்ளும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் நடைமேடை எண் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
mk Stalin kalaingar 100 function

கலைஞர் 100 விழாவில் பங்கேற்றதன் காரணம் : ஸ்டாலின் விளக்கம்!

கலைஞர் வசனத்தை பேசி காட்டியே சினிமாவில் வாய்ப்பு தேடியவர்கள் பலர். வசனம் மு.கருணாநிதி என்றால் படம் ஓடும்.

தொடர்ந்து படியுங்கள்
Kamal at kalaingar 100

ஸ்டாலினுக்கு கலைஞர் கற்றுக்கொடுத்த ’அந்த’ அரசியல் பண்பு: கமல் பாராட்டு!

கலைஞர் தன்னையும் வளர்த்தார், தமிழையும் வளர்த்தார், தமிழ்நாட்டையும் வளர்த்தார். தன்னுடைய கொள்கைகளை தன்னுடைய வசனங்களில் பொருத்துவார். அப்படிப்பட்ட கலைஞர் நவீன தமிழ் சினிமாவின் வசன சிற்பி என்று சொன்னால் மிகை ஆகாது.

தொடர்ந்து படியுங்கள்
dhanush recalled at kalaingar100

Kalaingar100: செல்ல பெயர் சொல்லி அழைத்த கலைஞர்… நினைவுகூர்ந்த தனுஷ்

”ஒரு சிலர் மட்டும் தான் அவர்கள் மறைந்துவிட்டார்கள் என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இன்னும் கலைஞர் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்ற உணர்வு தான் எனக்கு எப்போதும் இருக்கிறது” என்று நடிகர் தனுஷ் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”சினிமாவை ஆயுதமாக மாற்றியவர் கலைஞர் தான்”: சூர்யா

திரைப்படங்கள் வாயிலாக சமுதாயத்தில் பெரும் மாற்றத்தினை கொண்டுவர முடியும் என்ற டிரெண்டை முதலில் உருவாக்கியவர் கலைஞர் தான் என்று நடிகர் சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
kalaingar 100 program postponed

’கலைஞர்‌ 100’ நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

நிவாரண பணிகளை கருத்தில் கொண்டு  கலைஞர் 100 நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்‌ திரைப்படத் தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ அறிவித்துள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்