திருச்சியில் கலைஞர் சிலை: ஸ்டாலின் திறந்து வைத்தார்!
கலைஞர் நினைவு நாளை ஒட்டி திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் முழுவுருவச் சிலையை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 7) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
கலைஞர் நினைவு நாளை ஒட்டி திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் முழுவுருவச் சிலையை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 7) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
ஆகஸ்டு 5 ஆம் தேதி நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட படி கலைஞர் நூற்றாண்டு விழாவை எப்படியெல்லாம் தொடர்ந்து கொண்டாடுவது என்பது குறித்த செயல் திட்டங்களை திமுக தலைமை ஆகஸ்டு 10 ஆம் தேதி அறிவித்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மார்ச் 7) புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் ஆறுதலாக பேசினார்.