பேனா நினைவுச் சின்னம்… தவறான முன்னுதாரணம்: பூவுலகின் நண்பர்கள் எதிர்ப்பு!
பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது தவறான முன்னுதாரணம் என்று பூவுலகின் நண்பர்கள் இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது தவறான முன்னுதாரணம் என்று பூவுலகின் நண்பர்கள் இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மெரினா கடலில் பேனா சின்னம் அமைக்கப்பட்டால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும், 32 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 4 லட்சம் மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறிக்குள்ளாகும்.
தொடர்ந்து படியுங்கள்சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா? .எல்லாருக்கும் கை இருக்கிறது. இந்த பதிலே அவருக்கு போதும்
தொடர்ந்து படியுங்கள்வள்ளுவர் சிலையை வைத்தார்கள் என்றால் அந்த இடத்தில் பாறை இருந்தது. ஆனால் இது அப்படி அல்ல கல்லை கொட்டி நிரப்ப வேண்டும். எனவே இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்
தொடர்ந்து படியுங்கள்