மெரினாவில் கலைஞர் நினைவிடம் இன்று திறப்பு!
முன்னாள் முதல்வர் அண்ணாவின் புனரமைக்கப்பட்ட நினைவிடம் மற்றும் கலைஞரின் புதிய நினைவிடத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 26) மாலை 7 மணிக்கு திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்முன்னாள் முதல்வர் அண்ணாவின் புனரமைக்கப்பட்ட நினைவிடம் மற்றும் கலைஞரின் புதிய நினைவிடத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 26) மாலை 7 மணிக்கு திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 26) காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. வேளாண் பட்ஜெட் குறித்த விவாதம் இன்றைய நாள் அமர்வில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தனது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் கனிமொழி எம்.பி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்கலைஞர் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்முன்னாள் முதல்வர் கலைஞரின் 5வது நினைவு நாளில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற உள்ளது என்று சென்னை மாவட்ட திமுக அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் கோயில் கோபுரம் அமைத்து அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கலைஞர் நினைவு தினத்தையொட்டி மாபெரும் மாராத்தான் போட்டி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்
தொடர்ந்து படியுங்கள்