கலைஞர் நினைவு தினம்: ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

கலைஞர் நினைவு நாளை ஒட்டி திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 7) அமைதிப் பேரணி நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 நியூஸ்: கலைஞர் நினைவு நாள் பேரணி முதல் கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு வழக்கு தீர்ப்பு வரை!

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைலாசநாதன் இன்று பதவியேற்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் நினைவுநாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம்: ஸ்டாலின் கடிதம்!

குடிசை மாற்று வாரியம் தொடங்கி, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக் கட்டணம் வரை இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டங்களைச் செயல்படுத்தியவரும் அவர்தான்.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் நினைவு தினம்: ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி சென்னையில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞருக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மரியாதை!

தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று ( ஆகஸ்ட் 7 ) அனுசரிக்கப்பட்டுவருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கோயிலில் அரசியல் படித்த கலைஞர்

இசை பயிற்சிக்குச் சென்ற கலைஞர் கருணாநிதிக்கு மேலாடை அணிய அனுமதி மறுக்கப்பட்டது. சாதியை காரணம் காட்டி தோளில் அணிந்திருந்த துண்டையும் இடுப்பில் கட்டிக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டார். செருப்பு அணிவது அவமரியாதையாக கருதப்பட்டதால் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக தனது சுய சரிதையான நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர்!

கலைஞர் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற அமைதி பேரணியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுடன், சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்

பிடர் கொண்ட சிங்கமே பேசு… கலைஞர் முன் வைரமுத்து நெகிழ்ச்சி வீடியோ!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளான இன்று கவிஞர் வைரமுத்து, அவர் குறித்து தான் வாசித்த கவிதை வீடியோவை பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் நினைவு மாபெரும் மாராத்தான்

கலைஞர் நினைவு தினத்தையொட்டி மாபெரும் மாராத்தான் போட்டி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 4வது ஆண்டு நினைவுநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்