ki veeramani says kalaignar madurai library

“கலைஞர் நூலகம் அறிவின் கடலாக திகழ்கிறது” – கி.வீரமணி

கலைஞர் நூற்றாண்டு நூலகம் அறிவின் கடலாக திகழ்கிறது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
cm stalin madurai travel plan

கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா: முதல்வரின் பயணத் திட்டம்!

பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
vairamuthu credicts about kalaingnar library

கலைஞர் நூலகத்தின் ஏழு தளங்கள்…. ஏழு கண்டங்கள்: வைரமுத்து

மதுரையில் இன்று (ஜூலை 15) திறக்கப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் ஏழு தளங்களும் ஏழு கண்டங்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“பொங்கலுக்கு பொருட்கள் கொடுத்தால் குறை சொல்கிறார்கள்” – எ.வ.வேலு

பொங்கலுக்கு கரும்பு, வெல்லம், முந்திரி கொடுத்தால் புகார் சொல்கிறார்கள் என்பதனால் தான் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க முதல்வர் ரூ.1000 கொடுத்துள்ளார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்