நாம் தமிழர் சீமான்… அணிவகுக்கும் ஆடியோக்கள்… அடுத்து வரும் வீடியோக்கள்! அதிர்ச்சிப் பின்னணி!

இப்போது ஒரு உத்தரவு சீமான் விஷயத்தில் வந்திருக்கிறது. சீமான் என்றைக்கு எங்கள் கலைஞரை கொச்சைப்படுத்தினாரோ… இனி அவரை சும்மாவிடமாட்டோம்.

தொடர்ந்து படியுங்கள்

திராவிடத்தின் தேவையைத் திக்கெட்டும் பரப்புவோம்: கலைஞர் 100 நிறைவை ஒட்டி கி.வீரமணி!

உடலால் மறைந்த பிறகும்கூட, இட ஒதுக்கீட்டுக்காக (தனது உடலை அடக்கம் செய்யும் இடத்துக்காக) நீதிமன்றத்தில் போராடி வென்று, அண்ணாவுக்குப் பக்கத்தில் இடம்பிடித்த அவரது பெருமை வியக்கத்தக்கது!

தொடர்ந்து படியுங்கள்

ரேஷன் கடைகளுக்கு ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட பெண்களின் வங்கிக்கணக்கில், கடந்த செப்டம்பர் 15-ம் தேதி முதல் ரூபாய் 1000 பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Kalaignar 100 event saved producers council

தயாரிப்பாளர் சங்கத்தை தற்காலிகமாக காப்பாற்றிய கலைஞர் 100 விழா!

இன்று (ஜனவரி 6) மாலை சென்னை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் திரையுலகம் நடத்த இருக்கிற கலைஞர் 100 கலை விழா, சினிமா வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
is ajith vijay participating in kalaignar 100

கலைஞர் 100 விழா… கலந்துகொள்கிறார்களா அஜித், விஜய்?

அஜீத்குமார் வெளிநாட்டில் உள்ளார். விழா சம்பந்தமாக விஜய்யை இதுவரை யாரும் சந்தித்து பேசாத நிலையில் அவர் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil today january 6 2024

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘கலைஞர் 100 விழா’ சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று (ஜனவரி 6) நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்