சென்னை விமான நிலையத்தில் ‘இந்தியன் 2’: போலீஸ் குவிப்பு!

சென்னை விமான நிலையத்தில் 4வது நாளாக இன்று (ஜூன் 22) இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெறுவதையொட்டி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

கருங்காப்பியம்: விமர்சனம்

பேய்ப்படங்கள் சீசன் முடிந்துவிட்டது என்று சொன்னவர்களைக் கண்டுபிடித்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும். அஜய் ஞானமுத்து, டீகே, ராகவேந்திரா லாரன்ஸ் படங்கள் தந்து கொண்டிருக்கும்வரை, அதற்கொரு முடிவே கிடையாது. அந்த எண்ணத்தை வலுப்படுத்தும் விதமாக வெளியாகியிருக்கிறது காஜல் அகர்வால், ரெஜினா கேசன்ட்ரா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கருங்காப்பியம்’. கொத்துக்கொத்தாகப் பேய்க்கதைகள்! கொரோனா கால ஊரடங்கையொட்டி நிகழும் வகையில் ‘கருங்காப்பியம்’ கதை அமைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது என்ன செய்வதென்று புரியாமல், ஒரு பெண் புத்தகங்களாகப் படித்துத் தள்ளுகிறார். அப்படியும் […]

தொடர்ந்து படியுங்கள்

அம்மான்னா சும்மா இல்லடா..இந்த ஆண்டு அம்மாவான நடிகைகளின் லிஸ்ட்!

திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு பின கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை போட்டோஷூட் மூலம் அறிவித்திருந்தார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இரட்டை ஆண் குழந்தைக்கு தாயான நமிதா தனது குழந்தைகளுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என பெயர்கள் வைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

காஜல் அகர்வால் பையன் இவ்வளவு அழகா! ரசிகர்கள் வாழ்த்து!

இந்த வருட புத்தாண்டு தினத்தில்தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார், இவருக்கு ஏப்ரல் 19ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் வாழ்க்கையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்ட இந்த ஆறு மாதங்கள் எப்படி இவ்வளவு வேகமாக போனது என்றே தெரியவில்லை. பயந்து கொண்டிருந்த இளம் பெண்ணாக நான் இருந்ததில் இருந்து அம்மாவாக நான் மாறிய பிறகு நான் ஏராளமான விஷயங்களைக்கற்றுக்கொண்டேன். நான் என்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒரு அம்மாவாக நேரம், கவனிப்பு, அன்பு, உணவு போன்றவற்றை சரியாக கொடுக்கிறேனா என்பது நிச்சயம் எனக்கு மிகுந்த சவாலான ஒன்றாகதான் இருந்தது. ஆனால், உனக்குத் தேவையான எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். அதை இந்த அளவிற்கு மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன் என்பதை நினைக்கவே இல்லை” என குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்