தூங்காத துரைமுருகன்… இரவில் சென்ற ரிப்போர்ட்! கல்லூரியில் தொடரும் ரெய்டு!
‘ரெய்டு முடிஞ்சிடுச்சு… ஆனால் அவங்க இன்னும் கெளம்பல…யார் யார் கூடயோ பேசிக்கிட்டிருக்காங்க’ என்று தகவல் கொடுத்துள்ளார்.
‘ரெய்டு முடிஞ்சிடுச்சு… ஆனால் அவங்க இன்னும் கெளம்பல…யார் யார் கூடயோ பேசிக்கிட்டிருக்காங்க’ என்று தகவல் கொடுத்துள்ளார்.
மறுபடியும் நான் தான் வேட்பாளராக போட்டியிடப் போறேன். இதுவரைக்கும் மனசுல என்ன இருந்தாலும் அதை விட்டுருங்க. எனக்காக வொர்க் பண்ணுங்க’ என்று கதிர் ஆனந்த் வேண்டுகோள் வைத்து வருகிறார்.
அமைச்சர் துரைமுருகனுக்கு ஏற்கனவே மணல் குவாரி தொடர்பாக சில கேள்விகளை அனுப்பி அதற்கு எழுத்துபூர்வமான பதில்களை அமலாக்கத்துறை பெற்றிருப்பதாகவும்… அதையெடுத்தே கதிர் ஆனந்துக்கு சம்மன் அனுப்பியிருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.