மகன் நிபந்தனையை மீறிய வி.பி. துரைசாமி

தேர்தலுக்குப் பிறகு தமிழக பாஜகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பாஜக வேட்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டம் நேற்று (மே 27) சென்னை அமைந்தகரையில் நடந்தது.

தொடர்ந்து படியுங்கள்

“நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என ED கேட்டது” : செந்தில் பாலாஜி தரப்பு!

வழக்கில் கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் இருந்த 284 பைல்களில் 222 பைல்கள் அழிக்கப்பட்டுள்ளன. புதிதாக 441 பைல்கள் குறிப்பிட்ட பென்டிரைவில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பென்டிரைவுகளை 6 நாட்கள் சட்டவிரோதமாக அமலாக்கத் துறை வைத்திருந்தது” என்றும் செந்தில் பாலாஜி தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji case in supreme court

அமலாக்கத் துறையால் கைது செய்ய முடியாது : கபில் சிபல் வாதம்!

இந்நிலையில் இன்று (ஜூலை 26) பிற்பகல் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம், ‘நீங்கள் வாதாடி முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில்பாலாஜி வழக்கு: மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பின் 10 முக்கிய பாயின்ட்டுகள்!

  விதிவிலக்கான சூழ்நிலைகளில் நீதிமன்றக் காவல் உத்தரவுக்குப் பிறகு ஹேபியஸ் கார்பஸ்  ஏற்கப்படும். ஆனால்,  ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு விதிவிலக்கான சூழ்நிலைகள் எதுவும் இந்த  வழக்கில் இல்லை. செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கலாம். இந்த விஷயத்தில் நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்போடு நான் உடன்படுகிறேன். செந்தில்பாலாஜி கைது குறித்து அவருக்கு தெரிவிக்கப்படவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. தாம் கைது செய்யப்பட்ட காரணம் செந்தில்பாலாஜிக்கு தெரியும்.  அமலாக்கத்துறை தெரிவித்த விவரங்களை வேண்டுமென்றே ஏற்க மறுத்துவிட்டு, […]

தொடர்ந்து படியுங்கள்