Kabadi World Cup in Chennai Udhayanidhi

“சென்னையில் உலகக்கோப்பை கபடி போட்டி” – உதயநிதி ஸ்டாலின் பதில்!

சென்னையில் உலகக்கோப்பை கபடி போட்டி நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் – உதயநிதி ஸ்டாலின்

தொடர்ந்து படியுங்கள்

பாஜக எம்பிக்கள் கபடியை ஊக்குவிக்க வேண்டும்: மோடி

இதில் பேசிய பிரதமர் மோடி, ”பாஜக எம்பிக்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்களில் தினைப் பொருட்கள் குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டும். தானியங்களின் நுகர்வு அதிகரிப்பது விவசாயிகளுக்கு நிதி உதவியாக இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

பலியான கபடி வீரர்: நிதியை அள்ளித் தந்த ஆர்.கே.சுரேஷ்

இந்த நிலையில் உயிரிழந்த கபடி வீரரின் குடும்பத்தினரை, இன்று (ஆகஸ்ட் 5) நேரில் சந்தித்த நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அந்தக் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கபடி விளையாடியபோது உயிரிழந்த வாலிபர்!

கடலூர் மாவட்டம் புறங்கனியை சேர்ந்தவர் விமல்ராஜ் ( 20 ) . சேலத்தில் தனியார் கல்லூரியில் படித்து வந்த இவர் கபடி விளையாடிய போது உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்