When is Andrea's action movie releasing?

ஆண்ட்ரியாவின் ஆக்சன் படம் எப்போது ரிலீஸ்?

வனப்பகுதியில் வில்லன் கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் ஆண்ட்ரியா எப்படி அந்த பகுதியில் இருந்து தப்பிக்கின்றார் என்பதை அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் நாஞ்சில்.

தொடர்ந்து படியுங்கள்