vijayakanth is filled in peoples heart

”விஜயகாந்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பே பெரியார் விருது”: கி.வீரமணி புகழாரம்!

விஜயகாந்த் இறந்தார் என்பதை விட மக்கள் நெஞ்சில் நிறைந்தார் என்று வீரவணக்கம் செலுத்துகிறோம் என்று திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: கி.வீரமணி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கி.வீரமணி பிறந்த நாள்: முதல்வர் பங்கேற்பு!

தொடர்ந்து, கி.வீரமணியையும் திராவிட இயக்கத்துக்குள் அழைத்துச் சென்றார். இயக்கச் செயல்பாடுகளில் தீவிர ஆர்வம் காட்டிய அவர், தந்தை பெரியார் கலந்துகொண்ட மாநாட்டில் பேசி பலரது பாராட்டையும் பெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

பெரியார் எழுத்துகள் யாருக்கு சொந்தம்? வழக்கில் திருப்பம்!

தந்தை பெரியார் 1925ம் ஆண்டு முதல் 1938ம் ஆண்டு வரை குடியரசு பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைகளையும், கருத்துக்களையும் தொகுத்து நூல்களாக வெளியிட கொளத்தூர் மணியை தலைவராகக் கொண்ட பெரியார் திராவிடர் கழகம் திட்டமிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்.எஸ்.எஸ். பேரணி: தடை விதிக்க நடவடிக்கை – திருமாவளவன்

சென்னையில் சிம்சன் பெரியார் சிலையிலிருந்து அண்ணா மேம்பாலம் வரை மனித சங்கிலி நடைபெற்றது. இந்த மனித சங்கிலியில், திருமாவளவன், வைகோ, கி.வீரமணி, ஜவாஹிருல்லா, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

மதவாதத்தை முறியடிப்போம்: மனித சங்கிலி போராட்டம்!

இதில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ”ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத கூட்டத்தை வேரறுப்போம்” என்ற கோஷத்தை முன்வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

சனாதனம்: ஆ.ராசாவுக்கு திருப்பதி நாராயணன் பதில்!

இதுநாள்வரை மக்கள் உங்களை கண்டு அஞ்சி கொண்டிருந்தார்கள். இனியும் இந்து நம்பிக்கைகளை அவமதித்தால் உங்களை எதிர்த்து மக்கள் கொதித்தெழுவார்கள்” என அதில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குறுக்குவழியில் நுழையும் பிஜேபிக்கு பீகாரில் மரண அடி: கி.வீரமணி

’2024இல் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது’ என்று நிதிஷ்குமார் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் பேட்டியளித்திருப்பது குறிப்பிடத்தக்க திருப்பம் – ‘விடியலை நோக்கி வெள்ளி முளைக்கத் தொடங்கிவிட்டது’ என்பதையே காட்டுகிறது” என அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புக் கட்டுரை: வள்ளுவரை மிஞ்சுகிறதா கலைஞரின்  திராவிட எழுதுகோல்? 

குமரிக் கடலோர வள்ளுவரை விட சென்னைக் கடலோர கலைஞரின் பேனா உயரமா என்பது நிறுவப்படும்போது நிச்சயம் தெரியத்தான் போகிறது!

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநரை வைத்து அரசியல் செய்கிறது திமுக : அண்ணாமலை

ங்களுக்கும் திமுகவுக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவித பகையும் கிடையாது. கொள்கை அடிப்படையில் வேறுவேறு. அவர்கள் செய்யும் தவறுகளை மக்கள் மன்றத்தில் வைக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்