பெரியார் – மணியம்மை குறித்து பேச்சு: துரைமுருகன் வருத்தம்!
தந்தை பெரியார்- மணியம்மை குறித்து பேசியதற்காக திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தந்தை பெரியார்- மணியம்மை குறித்து பேசியதற்காக திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்செப்டம்பர் 10ஆம் தேதிக்கு முன் அவர் பதவி விலகவில்லை என்றால் செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் உட்பட மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு அறநிலையத் துறை அலுவலகம் முன்பும் எங்களது போராட்டம் தொடரும்” என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
தொடர்ந்து படியுங்கள்பிரதமர் மோடி அறிவித்துள்ள விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து செப்டம்பர் 6ஆம் தேதி தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை மத்திய சிறையில் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்று ஒரே சிறையறையில் அடைக்கப்பட்டவர் திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான விடுதலையின் ஆசிரியர் கி.வீரமணி. பெரியாருக்குப் பிறகும் தி.க. வலிமையாக செயல்பட்டதன் அடையாளமே ஆசிரியர் மீதான கைது நடவடிக்கையாகும். 10 வயதில் பள்ளிச் சிறுவனாக பெரியார் இயக்கத்தின் மேடையில் முழங்கத் தொடங்கியவர் அவர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஆளுநரின் அறிக்கை விளக்க அறிக்கை இல்லை என்று திராவிட கழகத்தின் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சேலத்தில் இரும்பாலை பிரச்சினை தொடர்பாக வரும் 30ஆம் தேதி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதிக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்வது அவசியம் என்று திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஒரே நாடு, ஒரே மொழி வரிசையில் ‘இனி ஒரே சாதி தான்’ என்று சட்டம் நிறைவேற்ற ஆர்எஸ்எஸ் முன்வருமா என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மாநில அரசின் கொள்கைக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்த ஆளுநருக்கு எந்த உரிமையும் கிடையாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்