டிஜிட்டல் திண்ணை: முழுநாள் முயற்சி… 3 நிமிட சந்திப்பு! சோனியா ட்ரீட்மென்ட்…. அதிர்ச்சியில் அழகிரி
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவரை கட்சியின் மாநிலத் தலைவர் சந்திக்க இவ்வளவு முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறதே என்று அழகிரிக்கு நெருக்கமானவர்கள் வேதனைப்பட்டிருக்கிறார்கள்