வெறும் 99 வாக்குகள் வித்தியாசம்… 3-வது இடத்துக்கு தள்ளப்படும் முதல்வர் கேசிஆர்?
தெலங்கானா மாநிலத்தின் 119 தொகுதிகளிலும் தற்போது வாக்கு எண்ணிக்கை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. 2014-ம் ஆண்டு தனி மாநிலமாக தெலங்கானா உருவானதில் இருந்து தொடர்ந்து 2 முறை முதல்வராக இருந்த சந்திரசேகர் ராவ் தற்போது அங்கு எதிர்க்கட்சி தலைவராக மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது மதியம் 2 மணி நிலவரப்படி அங்கு மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 63 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல […]
தொடர்ந்து படியுங்கள்