மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்: சிபிஐ (எம்) தீர்மானம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. மின்வாரியத்தில் 58 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் ஆரம்பகட்ட பதவிகளை நிரப்பிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலையை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: கே.பாலகிருஷ்ணன்

ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தைச் சார்ந்தவர் என்பதால் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு அண்ணாமலையும், அவரது கட்சியும் வக்காலத்து வாங்குவது தமிழ்நாட்டு மக்களை இழிவு செய்யும் நடவடிக்கையாகும். இத்தகைய இழி செயலை புரிந்து வரும் அண்ணாமலையை ஒருபோதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்

தொடர்ந்து படியுங்கள்

மின்கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு: திரும்ப பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

மின்கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம் எனும் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இடதுசாரிகளும் இடஒதுக்கீட்டுக் கொள்கையும்

பொருளாதாரரீதியில் நலிவுற்ற முற்போக்கு சாதியினர் உள்ள பிரிவுக்கு இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மிக மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பேசிய தோழர் பாலகிருஷ்ணன் தனது கட்சி 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து இதை வலியுறுத்தி வந்ததாக பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கு ஆபத்து: கே.பாலகிருஷ்ணன்

மின்சார சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கு ஆபத்து ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநரை பதவி நீக்கம் செய்க : கே.பாலகிருஷ்ணன்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக போலீசார் மற்றும் அரசு குறித்து பொறுப்பற்ற முறையில் அவதூறு கருத்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

அக்டோபர் 11 இல் மனித சங்கிலி: 9 கட்சிகள் கூட்டறிக்கை!

தமிழகத்தில் அக்டோபர் 11 ஆம் தேதி சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று 9 கட்சிகள் கூட்டாக தெரிவித்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

சுயநல அரசியல் லாபத்தை நோக்கி மட்டுமே சிந்திக்கும் மோடி அரசு: கே.பாலகிருஷ்ணன் 

மோடி அரசு சுயநல அரசியல் லாபத்தை நோக்கி மட்டுமே சிந்திப்பதாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இளைஞர்களே லவ் பண்ணுங்கய்யா… கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்!

கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை?

ஆளுநரிடம் அரசியல் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி சென்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஆகஸ்ட் 8) ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அரசியல் பேசியதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளானது. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று (ஆகஸ்ட் […]

தொடர்ந்து படியுங்கள்