நிர்மலா சீதாராமனுக்கு குவிந்து வரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நிர்மலா சீதாராமனுக்கு குவிந்து வரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.