உத்தரப்பிரதேசத்தில் ஒரே மாதத்தில் மேலும் ஐந்து விமான நிலையங்கள்!
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஒரே மாதத்தில் மேலும் ஐந்து விமான நிலையங்கள் திறக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்