”ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அறிக்கையில் உடன்பாடு இல்லை”: நீதிபதி சுப்பிரமணியன்
பள்ளிகளில் சாதிய மோதல்களை தவிர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அளித்த பரிந்துரைகளில் எனக்கு உடன்பாடு இல்லை என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுப்பிரமணியன் இன்று (செப்டம்பர் 2) கருத்து தெரிவித்துள்ளார். நாங்குநேரியில் உள்ள அரசு பள்ளியில், பள்ளி மாணவர் மீது சக பள்ளி மாணவர்களே தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் சாதிய மோதல்களை தடுப்பதற்காக ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிப்பதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற […]
தொடர்ந்து படியுங்கள்