Is the faith of the people in the Judiciary being undermined?

நீதித்துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை ஆட்டம் காண்கிறதா?

தனஞ்சய் யஷ்வந்த் சந்திரசூட்டின் வீட்டில் நரேந்திர தாமோதரதாஸ் மோடி கணபதி பூஜை செய்ததில் என்ன தவறு இருக்கிறது? இருவரும் சமூக உறவுகள் என்ற அடிப்படையில் சந்திக்கக்கூடாதா? பண்பாட்டு அடிப்படையில் பார்த்தோமேயானால் பக்தி சிரத்தையுள்ள இந்துக்கள் என்ற முறையில்  அவர்கள் பண்டிகைகள் நடக்கும் சந்தர்ப்பத்தில்  ஒருவரையொருவர் சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஜனநாயகம் பற்றி பாஜகவிற்கு பாடம் எடுப்பதா? – கிரண் ரிஜிஜூ

ஜனநாயகம் குறித்து சோனியா காந்தி பாஜகவிற்கு பாடம் எடுப்பதா என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நீதிபதியிடம் மம்தா வைத்த முக்கிய கோரிக்கை!

இந்த விழாவில் பேசிய மம்தா பானர்ஜி, நாட்டில் ஜனநாயக அமைப்புகள் முடக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ளார். இந்த போக்கு தொடர்ந்தால், இது நாட்டில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் ,”சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் அனைத்து ஜனநாயக அதிகாரமும் கைப்பற்றப்படுகிறது. துன்புறுத்தலில் இருந்து மக்களை நீதித்துறை பாதுகாக்க வேண்டும். ஜனநாயகம் எங்கே போய் விட்டது? தயவு செய்து ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்” என்று தலைமை நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து படியுங்கள்