நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: குற்றவாளியான பெண் தாசில்தார்!

மேலும் உயர்நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு முதல் ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, இது ஆரம்பம்தான் எனவும் எச்சரித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கச்சநத்தம் மூவர் கொலை: 27 பேர் குற்றவாளிகள்- தண்டனை ஆகஸ்டு 3

மூவர் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட் சேகர் , அக்னி உட்பட 27 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக அலுவலக சீல் வழக்கு! நீதிபதி நாளை உத்தரவு!

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் உத்தரவை தேதி குறிப்பிடாமல், ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். தற்போது இந்த வழக்கில் நாளை (ஜூலை 20) மதியம் 2.15 மணிக்கு நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பிக்க இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

பன்னீருக்கு கண்டனம்: தீர்ப்பில் நீதிபதி சொன்னது என்ன?

பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர் செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் ஜூலை 7,8 ஆகிய தேதிகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் பன்னீர் செல்வம் தரப்பிலும் விறுவிறுப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

தொடர்ந்து படியுங்கள்