தாசில்தாரை தாக்கியதாக வழக்கு: மு.க.அழகிரி விடுதலை!
தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு எதிராக வழக்கில் அவரை விடுதலை செய்து மதுரை மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 16) தீர்ப்பளித்தது.
தொடர்ந்து படியுங்கள்