நீதிபதி அல்லி உயர் நீதிமன்ற பதிவாளராக நியமனம்!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட நீதிபதி அப்துல் காதர் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதித்துறை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட நீதிபதி அப்துல் காதர் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதித்துறை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனுவையும் தள்ளுபடி செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி, விசாரணையை மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்அமலாக்கத் துறை விசாரணையை தள்ளி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்அவரது நீதிமன்றக் காவலை நவம்பர் 22ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுவது இது 10ஆவது முறையாகும்
தொடர்ந்து படியுங்கள்இன்றைய விசாரணையின் போது புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில், அவரது நீதிமன்றக் காவலை அக்டோபர் 13ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை காணொளி காட்சி மூலம் ஆஜர்ப்படுத்த திட்டமிட்டுள்ளது. கைது நடவடிக்கையில் நடந்த விவரங்கள் தொடர்பாக நீதிபதி காணொளி காட்சி மூலம் கேட்டறிய உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு வரும் பட்சத்தில்… செந்தில் பாலாஜியின் நிலை என்ன என்பது குறித்தான தகவலை உயர்நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் அமலாக்க துறைக்கு ஏற்பட்டது
தொடர்ந்து படியுங்கள்