மாயமான கப்பலை வைத்து புது படம்… “2018” இயக்குனரின் அடுத்த முயற்சி!

இந்நிலையில் 2018 படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஜூட் அந்தனி ஜோசப் மீண்டும் ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
Rajinikanth Wishes Jude AnthanyJoseph

“போய் ஆஸ்கர் கொண்டு வா” ரஜினியிடம் வாழ்த்து பெற்ற இயக்குனர்!

இந்நிலையில் 2018 படத்தின் இயக்குனர் ஜூட் அந்தனி ஜோசப் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆஸ்கர் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம்!

இத்திரைப்படம் இயற்கையின் பேரிடர் கோர நிமிடங்கள், அதனால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இழப்பு, அசாதரண சூழ்நிலையில் ஹீரோவாக மாறிய சாமானியர்கள், துணிச்சலுடன் மக்களுக்காக களமிறங்கிய மீனவ மக்கள், பேராபயத்தில் இருந்து ஒற்றுமையுடன் போராடி மீண்ட மக்களின் வடுக்கள் ஆகியவற்றின்  உணர்ச்சி பூர்வமான குவியலாக திரைக்கதையில் உருவாக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள திரைப்படம்: இயக்குநரை கெளரவித்த மீனவர்கள்

மலையாள திரையுலகில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 2018 திரைப்படத்தின் இயக்குநர் ஜூடு அண்டனி ஜோசப்பிற்கு கேரள மீனவர் கூட்டமைப்பு விருது வழங்கி கெளரவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்