புல்வாமா தாக்குதல்: “மத்திய அரசு கடமை தவறிவிட்டது”: சரத்பவார்
புல்வாமா தாக்குதலில் நம் நாட்டை காக்க வேண்டிய மத்திய அரசு அதன் கடமையிலிருந்து தவறிவிட்டது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்புல்வாமா தாக்குதலில் நம் நாட்டை காக்க வேண்டிய மத்திய அரசு அதன் கடமையிலிருந்து தவறிவிட்டது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவரான அதானியை காப்பாற்றுவதற்காக எல்ஐசி பாலிசிதாரர்களின் நிதி அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதானி முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் (இன்று 17) மார்ச் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற 18 எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களை மத்திய ரிசர்வ் படையினர் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மாநிலங்களவை இன்று (மார்ச் 15) மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இங்கிலாந்து நாட்டின் செய்தி ஊடகமான பிபிசி கடந்த ஜனவரி 19-ஆம் தேதி “India: The Modi Questions” என்ற ஆவணப்படத்தை வெளியிட்டது.
தொடர்ந்து படியுங்கள்