பங்காரு அடிகளார் மறைவு: பிரதமர் மோடி, அமித் ஷா இரங்கல்!
ஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும்.
தொடர்ந்து படியுங்கள்ஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லியில் இருந்தபடியே அமர் பிரசாத் ரெட்டியைத் தொடர்புகொண்டு அடுத்த கட்ட பயணத் திட்டம் பற்றி அண்ணாமலை பேசியிருக்கிறார். அதன்படி அக்டோபர் 6 மேட்டுப்பாளையத்தில் இருந்து மூன்றாம் கட்ட நடைப் பயணம் என்று அமர்பிரசாத் ரெட்டி அறிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், “தமிழ்நாட்டுக்கான டெல்லி மேலிட பொறுப்பாளர் பி.எல்.சந்தோஷ், அண்ணாமலை, வானதி சீனிவாசன், ராம சீனிவாசன் மூவரையும் தனி தனியாக சந்தித்து ஆலோசனை செய்ய போகிறார். இதில் தமிழ்நாட்டின் தேர்தல் பணிகளுக்காக உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட வாய்ப்புள்ளது” என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்பாஜக கூட்டணியை அதிமுக முற்றிலுமாக முறித்துக் கொண்டதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி தலைமையால் டெல்லிக்கு அழைக்கப்பட்டார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக, பாஜக கூட்டணி முறிவு நிரந்தரமானதல்ல என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி பாஜக தலைவர் மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அண்ணாமலை கூட்டணியில் நீடித்தால் இரு கட்சி தொண்டர்களுக்கு இடையிலும் நல்லுறவு இருக்காது என்றும் அப்படி தொண்டர்கள் அளவில் நல்லுறவு இல்லையென்றால் அந்தக் கூட்டணியால் எந்த பலனும் இருக்காது என்றும் அதிமுக குழுவினர் பியூஸ் கோயலிடம் தெரிவித்து விட்டு வந்திருக்கிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம், வேலுமணி, தங்கமணி ஆகிய 5 பேர் இன்று (செப்டம்பர் 22) டெல்லி சென்றனர்.
தொடர்ந்து படியுங்கள்அவர் அவ்வாறு அறிவித்து 24 மணி நேரங்களுக்கு மேல் ஆகியும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் வரவில்லை.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி நாளை (செப்டம்பர் 14) டெல்லி செல்ல உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்