டிஜிட்டல் திண்ணை: மாநிலத் தலைவர் ஆவேன்- சபதமிட்டு டெல்லி சென்ற தமிழிசை… அமைதியைத் தேடி அண்ணாமலை
அண்ணாமலையின் அணுகுமுறை காரணமாகவே தமிழக பாஜகவின் உட்கட்சி சூழலும், கூட்டணி சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன என புகார்கள் டெல்லிக்கு சென்றுள்ளன.
அண்ணாமலையின் அணுகுமுறை காரணமாகவே தமிழக பாஜகவின் உட்கட்சி சூழலும், கூட்டணி சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன என புகார்கள் டெல்லிக்கு சென்றுள்ளன.
இந்த விதத்தில் தமிழையும், தமிழ்நாட்டையும் நடத்துவது சரியா… தெளிவுபடுத்துங்கள்” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
பகுஜன் சமாஜ் தேசிய கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று (ஜூலை 5) இரவு சென்னை பெரம்பூர் வேணுகோபால் சுவாமி தெருவில் உள்ள தனது வீட்டின் முன்பாக நின்றுகொண்டிருந்தபோது மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.
தேர்தல் விதிகளை மீறி பிரதமர் மோடி, ராகுல் காந்தி பேசியதாக கூறப்படும் புகார் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விளக்கமளிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமை கூடுதல் காலஅவகாசம் கோரியுள்ளது.
மக்களவை தேர்தலை ஒட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பதற்கு ஏதுவாக தமிழகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 16) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பி.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், சஞ்சய் சிங் என பலரும் பெயிலில் தான் இருக்கின்றனர்.
பாஜகவினர் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ள பாதை மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பாதை. அந்த பகுதியில் அதிகமாக போக்குவரத்து நெரிசம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அங்கிருந்து விருதுநகர் செல்லும் அவர் ராதிகாவை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார்.
இந்நிலையில் ஹிமாச்சல் பிரதேச எம்.பி.பதவியை நட்டா ராஜினாமா செய்து கடிதத்தை மாநிலங்களவை தலைவருக்கு அனுப்பியுள்ளார். அதை மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணை தலைவருமான ஜெகதீப் தங்கார் ஏற்றுக்கொண்டுள்ளார்.
பகலில் பரப்புரைக்கு பல மாநிலங்களுக்கு செல்லும் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரம் இல்லாமையால் டெல்லியில் நள்ளிரவில் ஒன்று கூடி இந்த முக்கிய ஆலோசனையை நடத்தியுள்ளனர்.
புதிய காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, கன்னியாகுமரி சக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் என எவரது அலைபேசி அழைப்புக்கும் பதிலளிக்காத விஜயதரணி டெல்லியில்தான் தொடர்ந்து முகாமிட்டு வருகிறார்.
ராஜஸ்தானில் 10 மாநிலங்களை எம்.பி., இடங்கள் உள்ளன. இந்த முடிவுக்குப் பிறகு அம்மாநிலத்தில் காங்கிரசுக்கு 6 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 4 உறுப்பினர்களும் உள்ளனர்.
பாஜக தேசிய தலைவரான ஜே.பி. நட்டா மற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அசோக் சவான் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
அரசியல்வாதிகள் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு செல்வதும், தொழிலதிபர்கள் தங்களுக்கு விருப்பமான கட்சிகளில் இணைவதும் அரசியல் அரங்கில் எப்போதும் காணப்படக்கூடிய காட்சிதான்.
திமுக ஆட்சியால் தமிழகம் மிக மோசமாக சீரழிந்து கொண்டிருக்கிறது என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று (பிப்ரவரி 11) குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின் நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்காக, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று (பிப்ரவரி 11) மாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
இன்று தங்க சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களை சந்திப்பதற்காகவும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று சென்னை வருகிறார்.
இமாச்சலப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கி வெற்றி துரைசாமி மாயமான விவகாரத்தில் அவர் குடும்பத்தாரிடம் இன்று டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
நட்டா வரும் தினத்தன்று நடைப்பயணத்தில் ஒவ்வொரு எம்பி தொகுதியில் இருந்தும் 100 பேர் வீதம் மொத்தம் 4 ஆயிரம் பேர் அண்ணாமலையோடு கலந்துகொள்ள வேண்டும்
ராஜஸ்தான் மாநில பாஜக தேர்தல் வாக்குறுதியை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று வெளியிட்டார்.
ஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும்.
டெல்லியில் இருந்தபடியே அமர் பிரசாத் ரெட்டியைத் தொடர்புகொண்டு அடுத்த கட்ட பயணத் திட்டம் பற்றி அண்ணாமலை பேசியிருக்கிறார். அதன்படி அக்டோபர் 6 மேட்டுப்பாளையத்தில் இருந்து மூன்றாம் கட்ட நடைப் பயணம் என்று அமர்பிரசாத் ரெட்டி அறிவித்தார்.
இந்நிலையில், “தமிழ்நாட்டுக்கான டெல்லி மேலிட பொறுப்பாளர் பி.எல்.சந்தோஷ், அண்ணாமலை, வானதி சீனிவாசன், ராம சீனிவாசன் மூவரையும் தனி தனியாக சந்தித்து ஆலோசனை செய்ய போகிறார். இதில் தமிழ்நாட்டின் தேர்தல் பணிகளுக்காக உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட வாய்ப்புள்ளது” என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக கூட்டணியை அதிமுக முற்றிலுமாக முறித்துக் கொண்டதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி தலைமையால் டெல்லிக்கு அழைக்கப்பட்டார்.
அதிமுக, பாஜக கூட்டணி முறிவு நிரந்தரமானதல்ல என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி பாஜக தலைவர் மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணாமலை கூட்டணியில் நீடித்தால் இரு கட்சி தொண்டர்களுக்கு இடையிலும் நல்லுறவு இருக்காது என்றும் அப்படி தொண்டர்கள் அளவில் நல்லுறவு இல்லையென்றால் அந்தக் கூட்டணியால் எந்த பலனும் இருக்காது என்றும் அதிமுக குழுவினர் பியூஸ் கோயலிடம் தெரிவித்து விட்டு வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம், வேலுமணி, தங்கமணி ஆகிய 5 பேர் இன்று (செப்டம்பர் 22) டெல்லி சென்றனர்.
அவர் அவ்வாறு அறிவித்து 24 மணி நேரங்களுக்கு மேல் ஆகியும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் வரவில்லை.
அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி நாளை (செப்டம்பர் 14) டெல்லி செல்ல உள்ளார்.