துபாய் இளவரசியைக் கடத்த உதவியதா இந்தியா?

துபாய் ஆட்சியாளரின் மகள் 2018ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தப்பிச் சென்றபோது கோவா கடற்கரையில் இந்தியப் படைகளால் பிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இம்மாத தொடக்கத்தில் புகார் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“கூட்டணி கட்சி விரும்புவதையெல்லாம் பேச முடியாது” – அண்ணாமலை

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

“திருமாவின் வாழ்த்து ஊக்கத்தையும் எழுச்சியையும் தருகிறது” – வைகோ

மதிமுக பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு விசிக தலைவர் திருமாவளவன் இன்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறாரா எடப்பாடி? அதிமுகவில் திடீர் குழப்பம்!

அதிமுகவின் பொது செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த மே 29 ஆம் தேதி அதிமுக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அறிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிகாலையில் விபத்து: ஆம்புலன்ஸ் டிரைவருக்கு நேர்ந்த சோகம்!

பெரம்பலூர் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்பட மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்