பெண்களை வீட்டுக்குள் முடக்கிய காலம் மலையேறி விட்டது: ஸ்டாலின்
பெண்களை வீட்டுக்குள் முடக்குகின்ற பழைய காலம் மலையேறி சென்று விட்டது என்று முதல்வர் ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பெண்களை வீட்டுக்குள் முடக்குகின்ற பழைய காலம் மலையேறி சென்று விட்டது என்று முதல்வர் ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதிக கட்டணம் வசூலித்ததாக 1,223 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.18.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”.
தொடர்ந்து படியுங்கள்பேருந்து படிக்கட்டில் பயணித்த மாணவர்களை பெண் ஒருவர் கடுமையாக எச்சரித்து அடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்பயணிகளிடம் பயணச்சீட்டு வாங்க நிர்பந்தம் செய்யக்கூடாது என்று மாநகர் போக்குவரத்து கழகம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்2030-ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தாய்லாந்து நாட்டிற்கு சென்று 30 நாட்கள் வரை தங்க இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மெக்ஸ்வெல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனை 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்தெலங்கானா கம்மத்தில் இன்று பாஜக சார்பில் நடைபெறும் பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதற்கு சிலிண்டர் கசிவு காரணம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்