கடைசி இந்தியப் பத்திரிகையாளரையும் வெளியேற சீனா உத்தரவு!

சீனாவில் இருக்கும் கடைசி இந்தியப் பத்திரிகையாளரையும் வெளியேறுமாறு சீனா அரசு உத்தரவிட்டிருக்கும்  விவகாரம் பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.  .

தொடர்ந்து படியுங்கள்
journalist duraibharathi dead

பத்திரிக்கையாளர் துரைபாரதி மறைவு: இதழியல் துறைக்கு இழப்பு – முதல்வர்

மூத்த பத்திரிக்கையாளர் துரைபாரதி உயிரிழந்தது இதழியல் துறைக்கு பெரும் இழப்பு என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பத்திரிகையாளர் மறைவு: ஆளுநர் இரங்கல்!

மூத்த பத்திரிகையாளரும், புலனாய்வு செய்திகளுக்கு முன்னோடியுமான  கவிஞர் துரை என்கிற வித்யா சங்கர் நேற்று (ஜனவரி 11) இரவு மாரடைப்பால் காலமானர். அவரது மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

மறைந்தார் மூத்த பத்திரிகையாளர், கவிஞர் துரை (எ) வித்யா சங்கர் 

தனது பத்திரிகை பயணத்தில் பல இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கியவர் துரை என்கிற வித்யா சங்கர்.

தொடர்ந்து படியுங்கள்

அதிகாலையில் சோகம்: பத்திரிக்கையாளர் மரணம்!

இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அப்போது அங்கு புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தி இந்து பத்திரிக்கையின் புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

’செம்பி’ பட வசனம்: மீடியாவிடம் சிக்கிய பிரபு சாலமன்

அப்போது, ”திரைப்படத்தின் இறுதியில் இயேசு கிறிஸ்துவின் போதனை குறித்து வசனம் இடம்பெற்றுள்ளது. இதனால் மதப் பிரசாரம் செய்கிறீர்களா” என இயக்குனர் பிரபு சாலமனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி கட்டுரை: பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கைது!

செப்டம்பர் 9 தனது இணைய இதழில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார் journalist Savithri Kannan arrest

தொடர்ந்து படியுங்கள்