மக்களவையில் அமளி : 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!
ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், பிரதாபன்கிபி, ஹிபி டன் ஈடன், குரியகோஸ் ஆகியோர் அவையை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதால் இந்த கூட்டத் தொடரில் கலந்துகொள்வதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்