போட்டி போட்டு சதமடித்த நரைன் – பட்லர் : கடைசி பந்தில் வென்ற ராஜஸ்தான்!
காலில் காயம் ஏற்பட்டு ஓட முடியாத நிலையிலும், கடைசி 3 ஓவர்களில் ஸ்ட்ரைக்கை விடாமல் தன்பக்கம் வைத்துக்கொண்டு போராடினார் பட்லர்
காலில் காயம் ஏற்பட்டு ஓட முடியாத நிலையிலும், கடைசி 3 ஓவர்களில் ஸ்ட்ரைக்கை விடாமல் தன்பக்கம் வைத்துக்கொண்டு போராடினார் பட்லர்
ஐபிஎல் தொடர் தொடங்கி 20 நாட்களுக்கு பிறகு சொந்த மைதானத்தில் விளையாடிய முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவியுள்ளது ஆர்.ஆர்.