எலெக்சன் ஃப்ளாஷ் : திமுக பக்கம் சாயும் கிருஷ்ணசாமி…பின்தொடரும் ஜான்பாண்டியன்!
அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி அவரை தனது கூட்டணிக்கு அழைத்துள்ளார். ஆனால் கிருஷ்ணசாமியோ திமுக பக்கம் திரும்பும் முடிவில் இருக்கிறார். திமுக கூட்டணியில் தென்காசி தொகுதியை தனக்கு கேட்டு பேச்சுவார்த்தையை துவங்கியிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்