உலக வங்கி தலைவர் பதவியில் இந்திய வம்சாவளி!
உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அமெரிக்காவில் செயல்படும் ஆறு சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு அதற்கான காரணத்தையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தொடர்ந்து படியுங்கள்அட்லாண்டிக் பெருங்கடலில் சீன உளவு பலூனை அமெரிக்க போர் விமானங்கள் இன்று சுட்டு வீழ்த்தியது.
தொடர்ந்து படியுங்கள்சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி உதவியாளராக செயல்பட்டு வந்த அல் சூடானி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 30 பேரை அமெரிக்க ராணும் தாக்குதல் நடத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உக்ரைன் நாட்டுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. தொடர்ந்து நீடிக்கும் இந்தப் போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்அமெரிக்க சிறப்பு விசாரணை குழு இந்த வாரம் டெலாவேரில் உள்ள ஜோ பைடனின் வீட்டில் நடத்திய சோதனையில் ஆறு ரகசிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக ஜோ பைடனின் வழக்கறிஞர் பாப் பாயர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தோனேசியாவில் G20 உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போலாந்தில் நடந்த ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதை அடுத்து G7 மற்றும் நேட்டோவின் தலைவர்களுடன் அவசர கூட்டத்தை கூட்டினார்.
தொடர்ந்து படியுங்கள்உலகம் முழுவதும் பொய்களைப் பரப்புவதற்காகவே எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியுள்ளார் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சனம் செய்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அமெரிக்காவில் கஞ்சா வழக்கில் கைதான ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்