தமிழக மாணவர் மீது ஏபிவிபி தாக்குதல்: மத்திய அமைச்சருக்குக் கனிமொழி கடிதம்!

ஏபிவிபி அமைப்பினர் இதுபோன்று தாக்குதலில் ஈடுபடுவது முதன்முறை அல்ல. எனவே தாக்குதலில் ஈடுபட்ட இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற வன்முறை கலாச்சாரத்தை தடுக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

தொடரும் தாக்குதல்: என்ன நடக்கிறது ஜே.என்.யு.வில்?

ஜே.என்.யுவில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், பல்கலைக் கழகத்தில் பெரியார் கருத்தரங்கு நடத்தப்படும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிபிசி ஆவணப்படம் தடை: பிபிசி நிறுவனத்திற்கும் தடையா?

இங்கிலாந்து நாட்டின் செய்தி ஊடகமான பிபிசி கடந்த ஜனவரி 19-ஆம் தேதி “India: The Modi Questions” என்ற ஆவணப்படத்தை வெளியிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

கருத்தரங்கில் புகுந்து காவிகள் தாக்குதல்: ஷாக் வீடியோ!

ஒடிசாவில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி நிர்வாகிகள் மனித உரிமைக் காப்பாளர்களை தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மோடி ஆவணப்படம்: மாணவர்கள் பற்றவைத்த நெருப்பு!

இங்கிலாந்து நாட்டின் பிபிசி ஊடகம் கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து விசாரணை நடத்தி “India: The Modi Questions” என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள்: ஜே.என்.யூ-வில் புதிய கட்டுப்பாடு!

கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி டெல்லி -ஜவகர்ஹாலால் நேரு பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள சுவர்களில் பிராமணர்களுக்கு எதிரான வாசங்கள் எழுதப்பட்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்