ஜம்மு காஷ்மீர் தேர்தல் : மெஹபூபா முஃப்தியின் மகள் தோல்வி!
ஜம்மு காஷ்மீருக்கான வாக்கெண்ணிக்கை இன்று(அக்டோபர் 8) நடைபெற்று வருகிற நிலையில், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் இத்லிஜா முஃப்தி தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஸ்ரிகுஃவாரா-பிஜ்பெஹரா தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெ
தொடர்ந்து படியுங்கள்